குழந்தைகளுக்கு தேன் கொடுப்பது நல்லதா கெட்டதா?



தேன் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும்..



சளி காய்ச்சல் நீங்கலாம்



செரிமான செயல்பாட்டை மேம்படுத்தலாம்



காயங்களை ஆற்ற உதவும்



பேச்சு திறனை அதிகரிக்க உதவலாம்



எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவும்



அல்சர் பிரச்சினையை போக்கலாம்



பற்கள் வலிமையாக உதவும்



1 வயது குறைவான குழந்தைகளுக்கு தேன், கொடுப்பதை தவிர்க்கலாம். மருத்துவர் ஆலோசனை படி கொடுக்கவும்