நீரிழிவு நோயாளிகளுக்கு வேர்க்கடலை சிறந்த உணவாகும் வாயில் உள்ள ஈறுகள் உறுதி அடையும் வயிற்றுக் கடுப்பு குணமாகும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு பிரச்சினையை குறைக்கும் புரதம், பாஸ்பரஸ், தையாமின், நையாசின் ஆகிய பல சத்துக்கள் கொண்டவை இதில் உள்ள எண்ணெய் சத்து, எளிதில் ஜீரணமாகக்கூடியது சருமத்துக்குப் பளபளப்பூட்டக்கூடியதாகவும் விளங்குகிறது வாழைப்பழம், தேன் சேர்த்து சாப்பிடுவதால், குழந்தைகள் பலம் பெறுவார்கள் பெண்களுக்கும், தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்களுக்கும் இது அருமருந்து எதிர்ப்பு சக்தியை வேர்க்கடலை அதிகரிக்க உதவும்