கொய்யா பழத்தின் நன்மைகள் சில... கொய்யா பழத்தில் அதிகளவில் வைட்டமின் சி இருக்கிறது நார்ச்சத்து அதிகமாக உள்ளது மலச்சிக்கல் பிரச்சனையை குணமாக்கும் உடலில் சூட்டை தணிக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சருமத்திற்கு நல்லது பற்கள், ஈறுகள் வலுவடையும் தோல் வறட்சியை நீக்கும் வயிற்று புண் குணமாகும்