தினமும் உணவில் பூண்டை சேர்த்துக் கொள்ளலாம் இருவேளையும் வெறும் வயிற்றில் 4 பூண்டு பற்களை பாலில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் உடல் நலத்திற்கு நல்லது சரும பிரச்சினைகளை சரி செய்கிறது உயர் இரத்த அழுத்தம் பிரச்சினை கட்டுப்படுத்தப்படுகிறது எடை இழப்பில் உதவுகிறது தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுகிறது பற்களில் ஏற்படும் வலியை தீர்க்கிறது ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது உடலுக்கு தேவையான இன்சுலின் சுரப்பை அதிகரிக்க செய்கிறது இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது