அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜன் சென்றடைகிறது ஓடும் பொழுது இருதயத்தின் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் மனதிற்கு புத்துணர்ச்சி ஏற்படுகிறது முட்டியின் இணைப்புப் பகுதி வலுவாகிறது உடலில் நல்ல ஹார்மோன் சுரக்கிறது உடலிலுள்ள மாசுப் பொருள் வெளியேறுகிறது ஓடுவதால் தேகம் விரிவடைந்து முதுகெலும்பு வலுவடையும் ஓடுவதனால் தன்னம்பிக்கை கூடும் சமுதாயத்தின் மீதான உங்களது கண்ணோட்டம் மாறும் தொப்பை குறைய மிகவும் பயனளிக்கும்