கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகை ஆஷ்னா ஜாவேரி



வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே அப்படித்தான் போன்ற படங்களில் நடித்தவர்



மாடலிங் மூலம் திரையுலகிற்கு வந்தவர்



டைட்டானிக் காதலும் கடந்து போகும் என்ற படத்தில் நடித்து வருகிறார்



இன்ஸ்டாவில் பல ஆயிரம் ஃபாலோவர்ஸை கொண்டுள்ளார்



அடிக்கடி போட்டோக்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்



தனது தோழிகளுடன் எடுத்த புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்



இதற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது



சிரித்த முகத்துடன் தோழிகளுடன் ஆஷ்னா ஜாவேரி



இவர், அடிக்கடி மனநலம் குறித்த வீடியோக்களை வெளியிடுவார்