ராக் நடிப்பில் உருவான பிளாக் ஆடம் படம் கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியானது



இப்படம் ராக்கிற்கு பெரிய வெற்றியை தேடித்துதரும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது



வெளியான பின், குறைவான வசூலை ஈட்டியது



இந்த படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்



இந்த படத்தை டிசி நிறுவனம் தயாரித்தது



பெரும் செலவில் இப்படம் எடுக்கப்பட்டது



இந்த படம் மொத்தமாக 393 மில்லியன் டாலரை குவித்தது



ப்ளாக் ஆடமின் அடுத்த பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்



இந்த படம் வெகு நாட்களாக ஓடிடியில் வெளியாகமல் இருந்து வந்தது



தற்போது இந்த படம் அமேசான் ப்ரைமில் இன்று வெளியானது