குளிர்காலத்தில் குழந்தைகளை தொற்றிலிருந்து பாதுகாக்க டிப்ஸ்!



கம்ப்ளி ஸ்வெட்டர்கள், கையுரைகள், தொப்பிகள் போன்ற கதகதப்பான ஆடைகளை அணிவியுங்கள்



எப்போதும் முழுக்கை மேலாடை மற்றும் பேண்ட் அணிவியுங்கள்



அவர்கள் உடலுக்கு போதுமான தண்ணீரை கொடுங்கள்



இனிப்பு மற்றும் சர்க்கரை கலந்த உணவுகளை கொடுக்க வேண்டாம்



குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் மேல் கவனம் கொள்ளுங்கள்



ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை கொடுங்கள்



அவர்களுக்கு போதுமான தூக்கம் கிடைப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்



மாலையில் வேளையில் சிறிது நேரம் திறந்த வெளியில் விளையாட அனுமதியுங்கள்



உங்கள் குழந்தையையும் அவர்களது உடைமைகளையும் சுத்தமாக வைத்து கொள்ளுங்கள்