டீ ட்ரீ ஆயில்



இதை தண்ணீரில் கலக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவலாம்



அரிசி மாவு



இதில் ரோஸ் வாட்டர் கலந்து பஞ்சால் தடவி சிறிது நேரம் கழித்து கழுவலாம்



உருளைக்கிழங்கு சாறு



உருளைக்கிழங்கு சாறை பிழிந்து பஞ்சால் தடவி சிறிது நேரம் கழித்து கழுவலாம்



ஆப்பிள் சீடர் வினிகர்



இதை தண்ணீரில் கலந்து தடவி சிறிது நேரம் கழித்து கழுவலாம்



மஞ்சள்தூள் மற்றும் தேன்



இரண்டையும் பேஸ்ட் செய்து தடவி சிறிது நேரம் கழித்து கழுவலாம்