ABP Nadu


குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உதவும்


ABP Nadu


கல்லீரல் வீக்கம் குறையும்


ABP Nadu


நரம்புத் தளர்ச்சி குறையும்


ABP Nadu


முகச்சுருக்கம் குறைந்து முகம் அழகு பெறும்


ABP Nadu


வாய்ப்புண், புண்கள் மேல் பூசினால் புண்கள் ஆறும்


ABP Nadu


பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்


ABP Nadu


குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும்


ABP Nadu


மாதவிடாய் சுழற்சி சீராக இருக்கும்


ABP Nadu


செரிமானமின்மை, அமிலத்தொல்லை, மலச்சிக்கலை போக்கும்


ABP Nadu


குண்டான உடல் படிப்படியாக மெலியும்