90 கிட்ஸ்களுக்கு பிடித்த பழங்களுள் இலந்தை பழமும் ஒன்று இலந்தை பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.. அஜீரணம் நீங்கி நன்றாக பசியெடுக்கும் நல்ல தூக்கம் உண்டாகும் மாதவிடாய் காலங்களில் அதிக உதிர போக்கை தடுக்கும் எலும்புகள் வலுவடையும் பற்கள் உறுதி பெறும் உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை தரும் நினைவாற்றலை அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்