சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் கடலை மிட்டாயை விரும்பி சாப்பிடுவார்கள் குழந்தைகளுக்கான சிறந்த இனிப்பு பண்டமாக கடலை மிட்டாய் விளங்குகிறது கடலை மிட்டாயின் நன்மைகளை பற்றி பார்ப்போம் அதிக புரதச்சத்து உள்ளது பித்தத்தை சரி செய்யும் தசைகளை உறுதியாக்கும் சர்க்கரை அளவினைக் கட்டுப்படுத்தும் மூளையின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் கெட்ட கொழுப்பை போக்கும் கடலை மிட்டாயை உண்பதன் மூலம் எந்த பாதிப்பும் ஏற்படாது