அவரைக்காயின் மருத்துவ குணங்கள் பித்தம் குறையும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப்போதல் சரியாகும் மலச்சிக்கலைப் போக்கும் சளி, இருமலைப் போக்கும் தசை நார்களை வலுப்படுத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சருமத்தில் உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்கும் மூலநோய் தாக்கம் குறையும் ஆண்மை சக்தி அதிகரிக்கும்