விஜய் டி.வி பாரதி கண்ணம்மாவில் சீரீயல் நடிக்க ஆரம்பித்தார் காவியா அறிவுமணி



பின் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிக்க வாய்ப்பு கிட்டியது



சித்ராவிற்கு பதில் முல்லை கதாப்பாத்திரத்தில் தற்போது நடித்துவருகிறார்


தயக்கத்துடன் முல்லை ரோலில் நடித்த இவருக்கு ,
ரசிகர்களிடமிருந்து செம வரவேற்பு கிடைத்தது



சிறுவயதிலேயே காவியாவிற்கு சினிமாவின் மேல் அலாதி பிரியமாம்



பெரிய தயாரிப்பு நிறுவனம் ஒன்று சினிமா வாய்ப்பை காவியாவிற்கு அளித்தது



மாஸ்டர் மகேந்திரனுடன் Ripubury எனும் படத்தில் நடிக்கவிருக்கிறார் காவியா



“சூப்பர் டீலக்ஸ்” டைரக்டர் AK- தான் இப்படத்தின் இயக்குனராவார்



ஹாரர் காமெடி கதைகளத்தில் களமிரங்குகிறார் காவியா



சினிமாவில் விண்ணை தொட வாழ்த்துக்கள்