பலர் இரவில் முடிக்கு எண்ணெய் தடவிவிட்டு தூங்கச் செல்ல விரும்புகிறார்கள்



தேங்காய் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் போன்ற எண்ணெய்களில் கொழுப்பு அமிலங்கள் மற்றும் ட்ரைகிளிசரைடுகள் நிறைந்துள்ளன



இதனால் உங்கள் கூந்தல் பளபளப்பாக இருக்கும்



சில எண்ணெய்களில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன



உச்சந்தலையில் எண்ணெய் தடவி மெதுவாக மசாஜ் செய்வது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது



இரவு முழுவதும் முடிக்கு எண்ணெய் வைப்பது நல்லது என பலர் நினைக்கின்றனர்



முடியில் எண்ணெயை நீண்ட நேரம் வைத்திருப்பது, செபோர்ஹெக் டெர்மடிடிஸ் என்ற நிலையை உண்டாக்கலாம்



காற்றில் மாசு நிறைந்து இருப்பதால், இந்த பிரச்சினை ஏற்படும்



30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை எண்ணெய் வைத்தால் போதும் என்கிறார்கள் நிபுணர்கள்



பின்னர் தலைக்கு குளிக்க வேண்டும்