எண்ணெய் மசாஜ் செய்வதால் ஏற்படும் நன்மைகள்..



உடல் வலியை போக்க பெரிதும் உதவுகிறது



சருமத்தை மிகவும் மென்மையாக மாற்றும்



மன ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது



மூட்டு வலியால் அவதிபடுபவர்களுக்கு, நல்ல தீர்வாக அமையும்



கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்



இனப்பெருக்கம் தொடர்பான உடல் ரீதியான பிரச்சினைகள் சீராக்கலாம்



வயிறு மற்றும் செரிமான பிரச்சினைகளை சரிசெய்யலாம்



1 மாதத்திற்கு ஒரு முறை மசாஜ் செய்வது நல்லது



வெதுவெதுப்பான நல்லெண்ணெயை பயன்படுத்தி மசாஜ் செய்யலாம்