ஓடிடியில் ரிலீசாகும் படங்களுக்கு இப்போது மவுசு அதிகரித்து வருகிறது ஓடிடியில் வெளியான சூரரைப் போற்று, ஜெய்பீம் உள்ளிட்டபடங்கள் பெரும் வரவேற்பை பெற்றன சமீபத்தில் கூட நடிகர் விஜயின் பீஸ்ட் படம் நெட்பிளிக்ஸில் வெளியானது இந்த மாதம் ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ள படங்களின் லிஸ்ட், இதோ.. கேடவர்-டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் கார்கி-சோனி லைவ் மலையன்குஞ்சு-அமேசான் ப்ரைம் தி வாரியர்-டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஹெவன்-டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தேங்க் யூ-அமேசான் ப்ரைம்