இன்று டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் 47வது பிறந்தநாள் ஆகஸ்ட் 9, 1975-ல், சென்னையில் பிறந்தார் கோலிவுட் நடிகர் கார்த்தியும், மகேஷ் பாபுவும் பள்ளித் தோழர்கள் ! 34 வருடங்களுக்கு மேலாக நடித்து வருகிறார் 4 வயதில் 'நீடா' என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிப்பை தொடங்கினார் 1999 ஆம் ஆண்டு ’ராஜா குமாருடு’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்கும் முன் 9 படங்களில் நடித்துள்ளார் ’குணசேகர் ஒக்கடு’ திரைப்படம் மகேஷ் பாபுவுக்கு முதல் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது மகேஷ் பாபுவின் ’போக்கிரி’ தெலுங்கு சினிமா துறையில் மற்றுமொரு ஆல் டைம் ஹிட் ஆகும் தென்னிந்தியாவில் ரஜினிகாந்துக்கு அடுத்தபடியாக, நடிகர் மகேஷ் பாபு, அதிக சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது