தினமும் தயிர் பச்சடி சாப்பிட்டக்கூடாது

வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு சாப்பிடலாம்

இதை சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்..

ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு மற்றும் ட்ரைகிளிசரைடு அளவையும் கட்டுப்படுத்துகிறது

இதய நோய்களில் இருந்து உங்களைப் பாதுகாக்க உதவுகிறது

வெங்காயத்தில் கால்சியம் உள்ளது, இது எலும்புகளை பலப்படுத்துகிறது

உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்க உதவும்

நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது

தயிர் பச்சடியை பிரியாணியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்