சரும பிரச்சனைகளை
குணப்படுத்த உதவுகிறது


ஸ்ட்ராபெர்ரி பழம் சருமத்தின்
வறட்சியைப் போக்க உதவும்


செல் அழிவை தடுக்கவும், மலச்சிக்கல்
ஏற்படாமல் தடுக்க உதவும்


ரத்த செல்களை ஒழுங்கு செய்தல் தைராய்டு
சுரப்பிகள் சீராக இயங்க உதவும்


ரத்தக்குழாய்களில் அடைப்பின்றி ரத்த
ஓட்டம் செல்லவும் பயன்படுகின்றன.


ஜீரண உறுப்புகளை சுத்தப்படுத்தும்
தன்மையுடையது ஸ்ட்ராபெர்ரி


இந்த பழம் அதிகப்படியான
கொழுப்பைக் கரைக்க உதவுகிறது


சருமத்தை வெளுக்கச் செய்யும்
தன்மை இப்பழங்களுக்கு உண்டு