இரவில் வாக்கிங் செல்வதால் உள்ள நன்மைகள்

டின்னருக்கு பின் வாக்கிங் சென்றால் செரிமானம் துரிதமாகும்

மெட்டபாலிசம் அதிகரிக்க மிகவும் உதவியாக இருக்கிறது

மொபைல் உபயோகிப்பதை தவிர்த்து இரவு வாக்கிங் செல்லலாம்

வாக்கிங் செல்வதால் இரவில் தூக்கத்தில் வரும் பசியை கட்டுப்படுத்தலாம்

இரவு வாக்கிங் பிறகு அமைதியான தூக்கம் கிடைக்கும்

ப்ளட் சுகர் குறையும் உடலில் இன்சுலின் சிறப்பாக செயல்படும்

நோய் எதிர்பு சக்தி செல்களின் திறனை மேம்படுத்த உதவும்