வெங்காயத்தை சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்



படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை தடவ மறைந்துவிடும்



வெங்காயத்தை கசக்கி முகர்ந்தால் மயக்கம் தெளியும்



வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுக்போக்கு நிற்கும்



வெங்காய சாறுடன் நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்



பதநீரோடு வெங்காயத்தை சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்



வெங்காயம் மற்றும் அவரை இலையை அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்



இதில் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது



பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும்



இது வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது