நிவேதா தாமஸிற்கு இன்று பிறந்த நாள்

ரஜினிக்கு மகளாக தர்பார் படத்தில் நடித்தவர் இவர்

கமலுடன் பாபநாசம் படத்திலும் நடித்துள்ளார்

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார்

ஜில்லா படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்

சன் டிவியில் ஒளிபரப்பான மை டியர் பூதம் தொடரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்

ரெஜினாவுடன் சக்கானி டக்கானி என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்

இப்படம் நாளை வெளியாகிறது

பட ரிலீசுடன் சேர்ந்து தனது பிறந்த நாளையும் கொண்டாடுகிறார் நிவேதா

இவருக்கு திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்