இந்த ஆண்டு ‛தல’ தீபாவளி கொண்டாடபோகும் திரை பிரபலங்கள்!

திருமணமான ஜோடி திருமணத்திற்கு பின் கொண்டாடும் முதல் தீபாவளிதான் தல தீபாவளி

தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசு, பலகாரம் என ஒரே கொண்டாட்டம்தான்

அதிலும் தல தீபாவளி என்றால் சொல்லவா வேண்டும்..!

இந்த வருடம் தல தீபாவளி கொண்டாட இருக்கும் பிரபல ஜோடிகள் யார் யார் தெரியுமா?

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

தீபக் சஹர் - ஜெயா பரத்வாஜ்

ரவீந்திரன் - மகாலட்சுமி

ஆலியா பட் - ரன்பீர் கபூர்

நிக்கி கல்ராணி - ஆதி