அசோக் செல்வனின் அடுத்த ஃபீல் குட் படம் நித்தம் ஒரு வானம்

இப்படத்தை ரா கார்த்திக் இயக்கியிருக்கிறார்

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் படம் உருவாகியுள்ளது

ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்

இப்படன் காதல் கதையாக உருவாகியுள்ளது

இதில் அசோக் செல்வன் எப்போதும் போல் ஸ்வீட் ஹீரோவாக நடித்துள்ளார்

படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது

படம் நவம்பர் 4ஆம் தேதி வெளியாகிறது

இதில் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறிவருகிறது

இப்படத்தில் இடம் பெற்றுள்ள காற்றில் சிக்கி பாடல் ரசிகர்களுக்கு ஃபேவரட்டாக மாறியுள்ளது