உங்கள் பற்களை துலக்குவதற்கான சரியான வழிமுறை என்ன.? தெரிஞ்சுக்கோங்க

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: Freepik

எல்லோரும் தங்கள் பற்களை நன்றாக சுத்தம் செய்ய விரும்புகிறார்கள்.

Image Source: Freepik

இதன் நன்மைகள் என்னவென்றால், பற்கள் நோயிலிருந்து விலகி இருக்கும்.

Image Source: Freepik

ஆனால், பல சமயங்களில் தவறான முறையில் பல் துலக்கும் பழக்கங்களால் பிரச்னை ஏற்படுகிறது.

Image Source: Freepik

ஆகவே, பற்களை துலக்குவதற்கான சரியான வழிமுறை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்..

Image Source: Freepik

ப்ரஷ்ஷை நேராக வைப்பதற்கு பதிலாக ஈறுகளின் பக்கம் சாய்வாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.

Image Source: Freepik

பல் துலக்கும்போது அதிக அழுத்தம் கொடுக்காதீர்கள். மென்மையாக துலக்குங்கள்.

Image Source: Freepik

ப்ரஷ்ஷை வட்டமாக சுழற்றி, முன் பின் மற்றும் மேல்புறமாக சுத்தம் செய்யவும்.

Image Source: Freepik

பற்களை சுத்தம் செய்வதுடன் நாக்கையும் சுத்தம் செய்யுங்கள். இது துர்நாற்றத்தை போக்கும்.

Image Source: Freepik

பல சமயங்களில், ஈறுகளில் அழுத்தம் கொடுக்கும்போது வலி அல்லது எரிச்சல் ஏற்படுகிறது.

Image Source: Freepik