உலகின் வேகமான டாப் 10 உயிரினங்கள் ஸ்பிரிங்போக் 55 மைல் வேகத்தில் ஓடக்கூடியது பாய்மர மீன் மணிக்கு 68 மைல் வேகத்தில் நீந்தக்கூடியது ப்ராங்ஹார்ன் ஆண்டிலோப் 55 மைல் வேகத்தில் ஓடக்கூடியது பெரேக்ரின் ஃபால்கன் 240 மைல் வேகத்தில் டைவிங் செய்யக்கூடியது சிங்கங்கள் மணிக்கு 50 மைல் வேகத்தில் ஓடக்கூடியது ஹார்ஸ் பறவை மணிக்கு 90 மைல் வேகத்தில் பறக்கும் கிரேஹவுண்ட் மணிக்கு 45 மைல் வேகத்தில் ஓடக்கூடியது சிறுத்தை மணிக்கு 70 மைல் வேகத்தில் ஓடக்கூடியது கருப்பு மார்லின் மணிக்கு 82 மைல் வேகத்தில் நீந்தக்கூடியது அண்ணாஸ் ஹம்மிங்பேர்ட 61 மைல் வேகத்தில் பறக்கும்