வாயை பிளக்க வைக்கும் மனித உடல் பற்றிய தகவல்கள்! குழந்தைகள் தோராயமாக 300 எலும்புகளுடன் பிறக்கின்றன உடல் 25 மில்லியன் செல்களை உற்பத்தி செய்கிறது மனித உடலில் உள்ள மிகப்பெரிய எலும்பு தொடை எலும்பு ஆகும் மிகச்சிறிய எலும்பு ஸ்டிரப் எலும்பு ஆகும். இது உங்கள் காது டிரம்மிற்குள் அமைந்துள்ளது மூளை ஒட்டுமொத்த ஆக்ஸிஜன் அளவில் 20 சதவீதத்தை இரத்த விநியோகத்திற்கு பயன்படுத்துகிறது மனித உடல் சுமார் 60% தண்ணீரால் ஆனது மனித உடலில் சுமார் 600 தசைகள் உள்ளன ஒரு நிமிடத்தில் இதயம் சுமார் 5 லிட்டர் இரத்தத்தை உடலின் முழுவதும் சுழற்றுகிறது மனித உடலில் சுமார் 37.2 டிரில்லியன் உயிரணுக்கள் உள்ளன