தனித்துவமான உணவுகளை சாப்பிடும் 10 விலங்குகள் மரங்கொத்திகள் மரங்களில் வாழும் பூச்சிகளை உண்ணும் பாண்டாக்கள் தினசரி சுமார் 38 கிலோ வரை மூங்கில் போன்றவற்றை சாப்பிடுகின்றன இலைகளை வெட்டி புத்திற்கு கொண்டு செல்லும் எறும்புகள், இலைகளை சாப்பிட்டு வளரும் பூஞ்சையை சாப்பிடுகிறது ஹனி பேட்ஜர்கள் விஷமுள்ள பாம்புகளை சாப்பிடுவதற்கு பெயர் பெற்றவை அலங்கு, தினசரி ஆயிரக்கணக்கான பூச்சிகளை உண்கின்றன ஃபிளமிங்கோக்கள் ஆல்கே, சிறிய மீன்களை உண்கின்றன நீல திமிங்கலங்கள் தினமும் நான்கு டன் உணவை உட்கொள்கின்றன கோலாக்கள் யூக்லிப்படஸ் இலைகளை உண்கின்றன ஸ்டார் நோஸ்ட் மோள் சின்ன சின்ன நீர்வாழ் பூச்சிகளை சாப்பிடுகின்றன வாம்பயர் பேட் கால்நடைகளின் இரத்தத்தை உட்கொள்கின்றன