இதயம் இல்லாமல் வாழக்கூடிய உயிரினங்கள் ஜெல்லி மீன்களுக்கு மூளை மற்றும் இதயம் இரண்டும் இல்லை தட்டைப்புழுக்கள் எளிமையான உடல் அமைப்பைக் கொண்டுள்ளது. இதற்கு இதயம் போன்ற சிறப்பு உறுப்புகள் இல்லை நீர் கரடிகள் எளிமையான உடல் அமைப்பைக் கொண்டுள்ளன வட்டப்புழுக்கல்களுக்கு இதயம் போன்ற உறுப்புக்கள் இல்லை வாட்டர் அரக்னிட்ஸ் சுவாசத்திற்கு வாட்டர் வாஸ்குலர் அமைப்பைக் கொண்டுள்ளன கடற்பாசிகளுக்கு இதயம் உட்பட எந்த உறுப்புகளும் இல்லை