சுதர்சன், டெக் பாஸ் என்ற யூடியூப் சேனல் மூலம் எலக்ட்ரானிக் பொருட்களை ரிவ்யூ செய்து வருகிறார்



கோபி, சுதாகர் பரிதாபங்கள் யூடியூப் சேனல் மூலம் கண்டென்ட் வீடியோ செய்து வருகின்றனர்



இர்பான், இர்பான் வியூஸ் என்ற யூடியூப் சேனலில் உணவு வகைகளை சுவைத்து வீடியோ பதிவு செய்து வருகிறார்



ப்ளூ சட்டை மாறன் தமிழ் டாக்ஸ் என்ற யூடியூப் சேனல் மூலம் திரைப்படங்களை விமர்சனம் செய்து வருகிறார்



மதன் கெளரி, மதன் கெளரி என்ற யூடியூப் சேனல் மூலம் செய்திகள், தகவல்களை விவரித்து வீடியோ பதிவு செய்து வருகிறார்



ரிஷி, ரிஷிபீடியா என்ற யூடியூப் சேனல் மூலம் சுவாரசியமான தகவல்களை விவரித்து வீடியோ பதிவு செய்து வருகிறார்



பெரியதம்பி, குடும்பத்தினருடன் வில்லேஜ் குக்கிங் சேனல் மூலம் சமையல் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்



தமிழ் செல்வன், தமிழ் டெக் என்ற யூடியூப் சேனல் மூலம் எலக்ட்ரானிக் பொருட்களை ரிவ்யூ செய்து வருகிறார்



வி ஜே சித்து, சித்து விலாக்ஸ் என்ற யூடியூப் சேனல் மூலம் கண்டென்ட் வீடியோ பதிவு செய்து வருகிறார்



பிரசாந்த், தமிழ் சினிமா ரிவியூ என்ற யூடியூப் சேனல் மூலம் திரைப்படங்களை விமர்சனம் செய்து வருவகிறார்



Thanks for Reading. UP NEXT

தமிழ்நாட்டில் வளர்க்க தடை செய்யப்பட்டுள்ள நாய்கள்

View next story