பிட்புல் டெரியர், தோசா இனு, பிலா ப்ரேசிலோரியா நாய்கள் வளர்ப்பதற்கு தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது

டோகா அர்ஜென்டினா, அமெரிக்கன் புல் டாக், போயர் போயல் நாய்கள் வளர்ப்பதற்கு தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது

கன்கல், சென்ட்ரல், ஆகியன் ஷெபர்டு, நாய்கள் வளர்ப்பதற்கு தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது

சௌத் ரஷ்யன் ஷெபர்டு டாக், டோன் ஜாக், சர்ப்ளேனினேக் நாய்கள் வளர்ப்பதற்கு தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது

டெரியர், ஜாப்னிஸ் தோசா, அகிதா மேஸ்டிப் நாய்கள் வளர்ப்பதற்கு தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது

ராட்சிலர்ஸ் , டெரியர், ரொடீசியன் ரிட்ஜ்பேக் நாய்கள் வளர்ப்பதற்கு தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது

உல்ப் டாக், கேனரியோ அக்பாஸ் டாக், மாஸ்கோ கார்ட் டாக் நாய்கள் வளர்ப்பதற்கு தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது

கேன்கார்சோ , பேண்டாக் நாய்கள் வளர்ப்பதற்கு தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது

அமெரிக்கன் ஸ்டப்போர்டு ஷயர்,காக்கேஷியன் ஷெபர்டு டாக் நாய்கள் வளர்ப்பதற்கு தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது

Thanks for Reading. UP NEXT

ரூ.1 கோடி லாட்டரி விழுந்தால் கைக்கு எவ்வளவு கிடைக்கும்?

View next story