கடந்தாண்டு அதிகமாக வைரத்தை உற்பத்தி செய்த நாடுகள்! ரஷ்யா கடந்த ஆண்டு 41,923,910 காரட் வைரத்தை உற்பத்தி செய்தது போட்ஸ்வானா கடந்த ஆண்டு 24,752,967 காரட் வைரத்தை உற்பத்தி செய்தது கனடா கடந்த ஆண்டு16, 249,218 காரட் வைரத்தை உற்பத்தி செய்தது காங்கோ கடந்த ஆண்டு 9,908,998 காரட் வைரத்தை உற்பத்தி செய்தது தென்னாப்பிரிக்கா கடந்த ஆண்டு 9,660,233 காரட் வைரத்தை உற்பத்தி செய்தது ஜிம்பாப்வே கடந்த ஆண்டு 4,461,450 காரட் வைரத்தை உற்பத்தி செய்தது நமீபியா கடந்த ஆண்டு 2,054,227 காரட் வைரத்தை உற்பத்தி செய்தது தான்சானியா கடந்த ஆண்டு 375,533 காரட் வைரத்தை உற்பத்தி செய்தது