உலகில் அதிகமாக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அணைகள்

Published by: அனுஷ் ச

சீனாவில் உள்ள த்ரீ கோர்ஜஸ் அணை (Three Gorges Dam)

இந்த அணை 22,500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது

பிரேசில் உள்ள டைப்பு (Ltaipu) அணை

இந்த அணை 14,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது

சீனாவில் உள்ள க்ஸிலுஓடு (Xiluodu )அணை

இந்த அணை 13,860 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது

வெனிசுலாவில் உள்ள குரி அணை (Guri Dam)

இந்த அணை 10,235 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது

பிரேசிலில் உள்ள துகுருய் அணை (Tucurui Dam)

இந்த அணை 8,370 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது

அமெரிக்காவில் உள்ள கிராண்ட் கூலி அணை (Grand Coulee Dam)

இந்த அணை 6,809 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது

அமெரிக்காவில் உள்ள ஃபோர்ட் பெக் அணை (Fort Peck Dam)

இந்த அணை 3,200 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது

துருக்கியில் உள்ள அடாடர்க் அணை (Ataturk Dam)

இந்த அணை 2,743 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது

ரஷ்யாவில் உள்ள சயனோ-ஷுஷென்ஸ்காயா அணை( Sayano-Shushenskaya Dam)

இந்த அணை 2,562 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது

அமெரிக்காவில் உள்ள ஓரோவில் அணை (Oroville Dam)

இந்த அணை 5,616 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது