இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே கண்டறியும் விலங்குகள்

Published by: அனுஷ் ச

நாய்கள் கூர்மையான வாசனை திறன் மூலம் சுற்றுச்சூழல் மாற்றங்களை கண்டறிவதாக கூறப்படுகிறது

பூனைகள் தங்கள் பாதங்கள் அதிர்வுகளை வைத்து சுற்றுச்சூழல் மாற்றங்களை கண்டறிவதாக கூறப்படுகிறது

யானைகள் சுனாமி அல்லது பூகம்பம் ஏற்படும் முன் உள்ள நில அதிர்வுகளை வைத்து சுற்றுச்சூழல் மாற்றங்களை கண்டறிவதாக கூறப்படுகிறது

பறவைகள் காற்றில் ஏற்படும் மாற்றங்களை வைத்து சுற்றுச்சூழல் மாற்றங்களை கண்டறிவதாக கூறப்படுகிறது

பாம்புகள் பூமியின் அதிர்வுகளை வைத்து சுற்றுச்சூழல் மாற்றங்களை கண்டறிவதாக கூறப்படுகிறது

தேரைகள் நிலத்தில் ஏற்படும் அதிர்வுகளை வைத்து சுற்றுச்சூழல் மாற்றங்களை கண்டறிவதாக கூறப்படுகிறது

தேனிகள் காற்றழுத்தம், ஈரப்பதம், நில அதிர்வுகளை வைத்து சுற்றுச்சூழல் மாற்றங்களை கண்டறிவதாக கூறப்படுகிறது

பசுக்கள் நில அதிர்வுகளை வைத்து சுற்றுச்சூழல் மாற்றங்களை கண்டறிவதாக கூறப்படுகிறது