வாயை பிளக்க வைக்கும் உயிரினங்கள் பற்றிய தகவல்கள்!

Published by: விஜய் ராஜேந்திரன்

இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் உண்டு

அனைத்து உயிரினங்களும் காதுகளால் ஒலியை உணரும் போது பாம்பு மட்டும் தன் நாக்கால் ஒலியை உணருகின்றன

வௌவால்களால் கண்களை மூடிக்கொண்டே தன் சுற்றுச்சூழலை உணர முடியும்

தேனீக்களால் சூரியனின் புற ஊதாக் கதிர்களை காண முடியும்

பூனைகள், நாய்கள், எலிகள் மற்றும் வெளவால்கள் போன்ற விலங்குகளாலும் புற ஊதா கதிர்களை காண முடியும்

தவளை தன்னுடைய வாயில் வைத்து முட்டைகளை அடை காக்கின்றன

பொரிக்கும் தருணத்தில் தண்ணீருக்கு மேலே வாய் வழியாக முட்டைகளை வெளியேற்றுகின்றன

வயிற்றில் அடைகாக்கும் தவளைகளும் இருந்தது ஆனால் அவை 1980களின் மத்தியில் அழிந்து விட்டதாம்