அம்பானியை மிஞ்சிய அதானி.. இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியல்!

Published by: பிரியதர்ஷினி

கௌதம் அதானியின் சொத்து மதிப்பு ரூ.11,61,800 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது

முகேஷ் அம்பானி & குடும்பத்தினர் சொத்து மதிப்பு ரூ.10,14,700 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது

ஷிவ் நாடார் மற்றும் குடும்பத்தின் சொத்து மதிப்பு ரூ.3,14,000 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது

சைரஸ் எஸ். பூனாவாலா மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் குடும்பம் ரூ. 2,89,800 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது

திலீப் ஷங்வியின் சொத்து மதிப்பு ரூ.2,49,900 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது



குமார் மங்கலம் பிர்லா மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்பு ரூ. 2,35,200 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது

கோபிசந்த் ஹிந்துஜா சொத்து மதிப்பு ரூ.1,92,700 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது

ராதாகிஷன் தமானி மற்றும் அவரது குடும்பத்தின் சொத்து மதிப்பு ரூ.1,90,900 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது

அசிம் பிரேம்ஜி & குடும்பத்தினர் சொத்து மதிப்பு ரூ.1,90,700 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது

நிரஜ் பஜாஜ் மற்றும் அவரது குடும்பத்தின் சொத்து மதிப்பு ரூ.1,62,800 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது