அம்பானி வீட்டு திருமணத்தில் பாட ஜஸ்டின் பீபர் இவ்வளவு வாங்கினாரா?



ஜூலை 5 ஆம் தேதி நடைபெற இருக்கும் சங்கீத் கொண்டாட்டத்தில் பிரபல பாடகர் ஜஸ்டின் பீபர் இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார்



இந்த நிகழ்ச்சிக்கு அவர் 83 கோடி சம்பளாக பெற்றுள்ளாராம்.



குஜராத் மாநிலம் ஜாம் நகரில் நடைபெற்ற ஆனந்த் ராதிகா திருமண கொண்டாட்டத்தில் ரிஹானா கலந்துகொண்டு இசை நிகழ்ச்சி நடத்தினார்



இந்த நிகழ்ச்சியில் பாடுவதற்காக அவருக்கு ரூ 74 கோடி சம்பளமாக வழங்கப்பட்டது



ஜாம் நகரில் நடைபெற்ற இதே நிகழ்ச்சியில் 90 களின் பிரபல பாடகரான ஏகான் கலந்துகொண்டார்



அம்பானி திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஏகானுக்கு 2 முதல் 4 கோடி வரை சம்பளமாக வழங்கப் பட்டதாக கூறப்படுகிறது



ஜாம் நகரில் நடந்த கொண்டாட்டத்தைத் தொடர்ந்து கடந்த மே மாதம் சொகுசு கப்பலில் பிரம்மாண்டமான பார்ட்டி ஒருங்கிணைக்கப்பட்டது



பிரபல பாடகி மற்றும் நடனக் கலைஞரான ஷகிராவின் நிகழ்ச்சி நடைபெற்றது



இந்த கப்பல் பயணத்தில் கலந்துகொண்ட மற்றொரு பாப் பாடர் கேட்டி பெர்ரி



இவருக்கும் 45 கோடி சம்பளமாக வழங்கப் பட்டது



நடுக்கடலில் நடந்த இந்த திருமண கொண்டாட்டத்திற்கு மட்டும் மொத்தம் 7500 கோடி செலவிடப் பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன