பெண்களுக்கு பாதுகாப்பற்ற 10 இந்திய நகரங்கள்



இந்தியாவின் தலைநகரமான டெல்லி முதல் இடத்தில் உள்ளது



சூரத் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் இரண்டாவது இடத்தை பிடிக்கிறது



கொச்சி பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் வழக்கில் மூன்றாவது இடத்தை பிடிக்கிறது



அகமதாபாத், பெண்களுக்கு எதிரான வன்முறையில் நான்காவது இடத்தை பிடிக்கிறது



தமிழ்நாட்டின் தலைநகராமான சென்னை ஐந்தாவது இடத்தை பிடிக்கிறது



இந்தூர் பெண்களூக்கு எதிரான குற்றங்களில் ஆறாவது இடத்தை பிடிக்கிறது



ஜெய்ப்பூர் பெண்களுக்கு எதிரான வன்கொடுமையில் ஏழாவது இடத்தை பிடிக்கிறது



நாக்பூர் எட்டாவது இடத்தை பிடிக்கிறது



பாட்னா பெண்களுக்கு எதிரான வழக்குகளில் ஒன்பதாவது இடத்தை பிடிக்கிறது



காஜியாபாத் பத்தாவது இடத்தை பிடிக்கிறது