யானை பற்றிய வியப்பூட்டும் தகவல்கள்!



யானைகள் ஒரு நாளைக்கு 16 மணி நேரத்தை உணவு சேகரிப்பதற்கு செலவு செய்கின்றன



யானையின் ஆயுட்காலம் 70-80 வருடங்கள்



யானைகள் நாள் ஒன்றுக்கு சுமார் 140 முதல் 270 கிலோ வரை உணவை உட்கொள்கின்றன



யானையின் துதிக்கை 40,000 தசைகளால் ஆனது



யானை கூட்டத்தை வயதான அனுபவம் மிகுந்த பெண் யானையே வழி நடத்தும்



யானை பல்லின் நீட்சியே தந்தமாகும்



யானையின் கற்பகாலம் 22 மாதங்கள்



யானையை கரி, பிடி, கைம்மா, கயிறு, வேழம், வாரணம் என்றும் அழைக்கலாம்



யானைகளுக்கு வியர்வை சுரப்பிகள் இல்லை