அதிபயங்கரமாக வேட்டையாடும் ஊர்வன வகை உயிரினங்கள்! மலைப்பாம்புகள் இரையை சுற்றி சுழன்று அதை மூச்சுத்திணற செய்து வேட்டையாடுகின்றன கெக்கோஸ் பதுங்கியிருந்து கால் பேட்களைப் பயன்படுத்தி இரையை கொல்லும் அலிகேட்டர்ஸ் தண்ணீரில் அசைவில்லாமல் காத்திருந்து வேட்டையாடுகின்றன பச்சோந்தி பூச்சிகளை பிடிப்பதற்கு அவற்றின் விரிவான நாக்கை பயன்படுத்துகின்றன முதலைகள் டெத் ரோல் என்ற நுட்பத்தை பயன்படுத்தி சக்தி வாய்ந்த தாடைகள் மூலம் இரையை வேட்டையாடுகின்றன உடும்பு, வேட்டையாட வலுவான கால்கள் மற்றும் வாள்களைப் பயன்படுத்துகின்றன கடல் பாம்புகள் அதன் விஷத்தை பயன்படுத்தி பவளப் பாறைகளில் இருக்கும் மீன்களை வேட்டையாடுகின்றன