அசாதாரண சுவாச பண்புகளை கொண்டுள்ள 9 மீன்கள் வகைகளை காணலாம்.



Anableps வகை மீன்கள் கடலில் ஆக்ஸிஜன் அதிகமில்லாத பகுதிகளில் கூட அதன் நுரையீரலை பயன்படுத்தி சுவாசிக்கன்றன.



Goby மீன்கள் தோல் மற்றும் வாய்ப்புறணி வழியாக சுவாசிக்கின்றன.



மின்சார விலாங்கு மீன் வாய்வழயாக காற்றை சுவாசிக்கின்றன



Climbing Perch அதன் ஸ்விம் ப்ளாடரை பயன்படுத்தி காற்றை சுவாசிக்கின்றன.



கெளுத்தி மீன்கள் காற்றை உறிஞ்சி ஆக்சிஜனைப் பிரித்தெடுக்க அவற்றின் வாஸ்குலரைஸ்டு குடலைப் பயன்படுத்துகின்றன.



பிசிர் (Bichir) மீன்கள்காற்றை சுவாசிக்க செவுள்கள் மற்றும் நுரையீரலை பயன்படுத்துகின்றன



Arapaima காற்றை சுவாசிக்க ஸ்விம் ப்ளாடரை பயன்படுத்துகின்றன



நான்கு கண்களை கொண்ட மீன்கள் நுரையீரலை பயன்படுத்தி காற்றை சுவாசிக்கின்றன