நயந்தாரா மலையாள படமான மனசினக்கரே 2003 ஆம் ஆண்டு சினிமாவிற்க்கு என்றி கொடுத்தார்.தமிழில் ஐயா படத்தில் அறிமுகமானார்
தனக்கு குறைவான திரை நேரம் இருந்தாலும் சிறப்பான நடிப்பை வெளிபடுத்திருப்பார்
பழிவாங்கும் கதாநாயகியாக நயந்தாரா காது சரியாக கேட்காது கதாப்பாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிபடுத்திருப்பார்
சிறப்பாக வேலை செய்யும் மாவட்ட ஆச்சியராக தைரியமாண பெண்ணாக இருப்பார் படத்தை பார்த்தால் நேர்மையாக இருக்க தோன்றும் அளவிற்க்கு இருக்கும்
டோரா நயன்தாராவுக்கு சிறந்த படமாக இல்லையென்றாலும் படம் திகிலாகவும் நகைச்சுவை சிறப்பாக அமைந்திருந்தது
போதைப்பொருள் கடத்தும் பெண்ணாக சிறப்பான நகைச்சுவையுடன் சேர்த்து நடித்திருப்பார்
கொரியன் படமான பிளைண்ட் படத்தின் ரீமேக்கான படம் அவ்வளவு சரியாக இல்லையென்றாலும் கண் தெரியாத பெண்ணாக சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்