மாநாட்டிற்க்கு வரும் தொண்டர்கள் மற்றும் விஐபி கென 5 நுழைவு வாயில்கள் 15 வெளியேறும் வழிகள் அமைக்கப்பட்டுள்ளது
பார்கிங்காக தொகுதி வாரியாக மற்றும் கட்சி நிர்வாகிகள் என 4 இடங்களில் பெரிய அளவிளான பார்கிங் செய்யப்பட்டுள்ளது
பார்க்கிங் முதல் மாநாடு நடக்கும் இடம் வரை 500 க்கு மேற்ப்பட்ட்ட சி.சி.டிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது
மாநாட்டு திடல் மற்றும் பார்க்கிங் இடங்களில் மருத்துவ உதவி மையங்கள் அமைத்து 150 க்கு மேற்ப்பட்ட மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்
மருத்துவ குழு, ஆம்புலன்ஸ்,தீயனைப்பு துறை என அனைவருக்கும் தனி நிற சீருடைகள் வழங்கப்பட்டுள்ளது
யாரவது காணாமல் போனல் கண்டுபிடித்து தர 4 பார்க்கிங் இடன்கலிலும் மிஸ்ஸிங் ஜோன் அமைக்கப்பட்டுள்ளது
மாநாட்டு திடல் ,பார்க்கிங் ,மருத்துவ குழு ,மிஸ்ஸிங் ஜோன் என அனைத்து இடங்கலிலும் கழிவறை வசதி செய்யப்பட்டுள்ளது
அசம்பாவிதங்களை தவிர்க்க மாநாட்டை கண்காணிக்க தனி குழு அமைத்துள்ளது
22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை மாநாட்டு பகுதியில் தொண்டர்கள் நிர்வாகிகள் என யாருக்கும் அனுமதி இல்லை.27 ஆம் தேதி காலை முதல் அனுமதி வழங்கப்படும்