கூடுகட்டும் திறன்களை கொண்ட பறவைகள் ஹம்மிங் பறவைகள் தாவர இழைகள், சிலந்தி பட்டு மற்றும் லிச்சென் ஆகியற்றை பயன்படுத்தி கோப்பை வடிவ கூடுகளை உருவாக்குகின்றன Ovenbird பறவைகள் களிமண் மற்றும் சேற்றை பயன்படுத்தி உருவாக்குகின்றன Red ovenbird பறவைகள் களிமண் பயன்படுத்தி கூடுகளை உருவாக்குகின்றன Magpie பறவைகள் சேற்றைப் பயன்படுத்தி, டோம் வடிவ கூட்டை உருவாக்குகின்றன Horned coot பறவைகள் கற்கள் மற்றும் நீர்வாழ் தாவரங்களை பயன்படுத்தி மிதக்கும் கூடுகளை உருவாக்குகின்றன Horned coot பறவைகள், துணையை ஈர்க்க வண்ணமயான பொருட்களை பயன்படுத்தி உருவாக்குகின்றன