டிக் டாக் மூலம் பிரபலமான தீபக்,
'திருமணம்' சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்



’கயல்’ தொடரில் நடித்து வருபவர் அபி நவ்யா



‘ஈரமான ரோஜாவே சீசன் 2’ சீரியலிலும் இவர் நடித்து வருகிறார்.


செய்தி தொலைக்காட்சியில்
ஒன்றிலும் செய்தி வாசிப்பாளராக இருக்கிறார்



இருவரும் பல நாட்களாக காதலித்து வந்துள்ளனர்



இருவரும் இன்ஸ்டாவில் அடிக்கடி புகைப்படங்களை பகிர்வது வழக்கம்



சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது



அதனை அடுத்து, திருமணம் செய்து கொண்டுள்ளனர்



சின்னத்திரை பிரபலங்கள் பலரும் திருமண விழாவில் கலந்து கொண்டனர்


திருமண ஜோடிக்கு சின்னத்திரை ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்