கொரோனா அச்சுறுத்தல், ஒமிக்ரானின் ஆரம்பம்
என 2021ஆம் ஆண்டு ஒருவழியாக முடிவடைந்திருக்கிறது


புத்தாண்டான 2022ஆம் ஆண்டு பிறக்க இருப்பதை
உலகில் உள்ள அனைத்து மக்களும் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர்.


பிறந்திருக்கும் ஆண்டு மக்களின் நம்பிக்கையை பொய்க்கவிடாமல்
காக்க வேண்டுமென்பதே உலக மக்கள் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.


இன்று முதல் 365 பக்கங்கள் கொண்ட வெற்று புத்தகம் கிடைக்க உள்ளது



நல்லதை எழுதுவோம்! நல்லதாக எழுதுவோம்!



நல்ல செய்திகளை மட்டுமே தரும் அற்புதமான புத்தாண்டு வாழ்த்துக்கள்



இந்த ஆண்டு உங்கள் சொந்த கதையை எழுதும்
ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக இருக்கட்டும்!


அனைவருக்கும் Abpnadu-இன் புத்தாண்டு வாழ்த்துகள்.