பிரபலமான ஆக்ஷன் படம் ஜான் விக்



இதுவரை ஜான் விக் படத்தில், மூன்று பாகங்கள் வெளியாகியுள்ளது



இந்த படத்தின் நான்காம் பாகம் நேற்று வெளியானது



ஹீரோவை பிடிப்பதற்கு 40 மில்லியன் வில்லன் அறிவிக்கப்படுகிறது



ஹீரோ, பிரச்சனையில் தப்பித்தாரா? இல்லையா? என்பதுதான் மீதி கதை



இந்த படத்தில் இவருக்கு கொடுத்த முக்கிய துவத்தை மற்ற நடிகர்களுக்கும் படக்குழு கொடுத்துள்ளனர்



இந்த பாகத்திலும் ஆக்ஷனுக்கு குறையில்லை



அடிதடியும் சண்டைக்காட்சிக் களுக்கும் குறையே இல்லை



ரசிகர்களை பூர்த்தி செய்யும் வகையில் இப்படம் அமைந்துள்ளது



மொத்ததில் இப்படம் ஆக்ஷன் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது