நேருக்கு நேர் 1997ஆம் ஆண்டு ஒரளவு நன்றாக ஓடிய திரைப்படம் காதலே நிம்மதி 1998ஆம் ஆண்டு ஃப்ளாப் அடித்த திரைப்படம் சந்திப்போமா 1998ஆம் ஆண்டு ஃப்ளாப் அடித்த திரைப்படம் பூவெல்லாம் கேட்டுப்பார்: 1999ஆம் ஆண்டு ஹிட் அடித்த திரைப்படம் உயிரிலே கலந்தது 2000ஆம் ஆண்டு ஒரளவு திரையில் ஓடிய திரைப்படம் ப்ரண்ட்ஸ் 2001ஆம் ஆண்டு ஹிட் அடித்த திரைப்படம் நந்தா 2001ஆம் ஆண்டு ஹிட் அடித்த திரைப்படம் உன்னை நினைத்து 2002ஆம் ஆண்டு ஹிட் அடித்த திரைப்படம். மௌனம் பேசியதே 2002 ஆம் ஆண்டு ஹிட் அடித்த திரைப்படம் காக்க காக்க 2003ஆம் ஆண்டு ஹிட் அடித்த திரைப்படம்