22 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் மோசமான வானிலை காரணமாக விபத்து விபத்திற்கான காரணம் வெளியிட்ட அரசு! நெறுங்கி கிடக்கும் விமான பாகங்கள்! மீட்க புறப்பட்ட ராணுவ வீரர்கள்! ஹெலிகாப்டர் மூலம் நடந்த தேடும் பணி! 14500 அடி உயரத்தில் விபத்து நடந்துள்ளது! 11 ஆயிரம் அடி உயரத்தில் இறங்கி தேடிய ராணுவம்! மலைப்பகுதியில் நடந்த தீவிர தேடும் பணி! 12 பேரை சடலமாக மீட்ட ராணுவ வீரர்கள்! 8 பேர் நிலை இதுவரை தெரியவில்லை!